Tag: மோடி

இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.முதன்மையாக அப்போது...

“ஜல்லிக்கட்டு தடை நீங்க பிரதமரே காரணம்”- அண்ணாமலை

"ஜல்லிக்கட்டு தடை நீங்க பிரதமரே காரணம்"- அண்ணாமலை ஜல்லிக்கட்டு மீதான தடையை முழுவதுமாக நீக்குவதற்குக் காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.2017...

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம்

மத்திய சட்ட அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம் மத்திய சட்டத்துறை அமைச்சராக அர்ஜூன் ராம் மேவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.மத்திய அமைச்சரவையில் பிரதமர் மோடி மாற்றம் செய்துள்ளார். மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண்...

கோடை விடுமுறைக்கு பிறகு ராகுல் வழக்கில் தீர்ப்பு

ராகுல்காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு ராகுல் காந்தி வழக்கில் கோடை விடுமுறைக்கு பின்னர் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மே 4ம்...

சூடான் விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சூடான் விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் ஆபரேஷன் காவேரிக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர்...

ஏப்.26ஆம் தேதி டெல்லி செல்கிறார் பழனிசாமி

ஏப்.26ஆம் தேதி டெல்லி செல்கிறார் பழனிசாமி ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.தமிழகத்தில் பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் அண்ணாமலையின் கருத்தால் விரிசல் நிலவுகிறது....