Tag: வழக்கு

நாகர்கோவில் : வழக்கறிஞர் கொலை வழக்கு – 4 பேர் கைது

சொத்து தொடர்பான வழக்கை இழுத்தடித்து, ஆவணங்களையும் தர மறுத்த வழக்கறிஞரைக் கொன்று, அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் அருகேயுள்ள பீமநகரி கிராம குளக்கரையில் நேற்று காலை எரிக்கப்பட்ட நிலையில் ஆண்...

‘கங்குவா’ படத்திற்கு தடை கோரிய வழக்கு…. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பதில் என்ன?

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே...

அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல் 

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்மானங்களை எதிர்த்தும்...

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர முன் அனுமதி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அமலாக்கத்துறை மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.தெலுங்கானாவை சேர்ந்த வழக்கு ஒன்றில் அமலாக்கத்...

புதிய தலைமைச் செயலகம் – அதிமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை, உயர் நீதிமன்றம் கலைத்ததற்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம்...

16வயது சிறுமி வழக்கு : கணவன்- மனைவி உட்பட 6 பேர் கைது

16வயது சிறுமி வழக்கில் கணவன்- மனைவி உட்பட 6 பேரை அமைந்தகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமி அடித்துக் கொலை; கொடூரமாக சிறுமியை தாக்கி கொலை செய்துவிட்டு ஊதுபத்தி...