Tag: விஜய்
லோகேஷ்- விஜய் கூட்டணியின் வெறித்தனமான சம்பவத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணி லியோ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் சஞ்சய்...
ரோலக்ஸ ஓரம் கட்ட வர்றாரு தனுஷ்🔥… லோகேஷ் கனகராஜின் அடுத்த தரமான சம்பவம்!
'விக்ரம்' படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஓரம் கட்ட லியோவில் புதிய கதாபாத்திரம் ஒன்றை லோகேஷ் கனகராஜ் களம் களமிறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது....
முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த ‘லியோ’- வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சி
முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'லியோ'- வீடியோ வெளியிட்டு நெகிழ்ச்சிநடிகர் விஜய்யும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ம் 2வது முறையாக இணைந்து உருவாகி வரும் திரைப்படம் லியோ.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில் திரைப்படத்தின்...
இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்
இளம் தலைமுறையின் தவிர்க்க முடியாத இயக்குநர்
தமிழ் சினிமாவின் இளம் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.சினிமா ஆர்வம் இருப்பவர்கள் சமூகத்தில் இருந்து...
லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்
லியோ படப்பிடிப்பில் இணைந்தார் சஞ்சய் தத்
விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
https://twitter.com/i/status/1634495457627099139லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. சஞ்சய் தத், த்ரிஷா, கவுதம்...
விரைவில் சென்னை திரும்பும் லியோ படக்குழு
விரைவில் சென்னை திரும்பும் லியோ படக்குழு
காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறைவு செய்து, மார்ச் 20க்கு பிறகாக சென்னை திரும்புகிறது நடிகர் விஜயின் 'லியோ' படக்குழுநடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத்...