Tag: விஜய்
உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட நான் இயக்கம் நடத்தவில்லை- விஜய்க்கு திருமாவளவன் பதில்
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் விரைவில் நம்மோடு வருவார் என்று விஜய் பேசியிருந்தார், அதற்கு உங்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செயல்பட நாங்கள் இயக்கம் நடத்தவில்லை என்று திருமாவளவன் பதிலளித்துள்ளார்.சென்னை அசோக் நகரில்...
தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற ‘தளபதி 69’ படக்குழு…. அப்போ இது அந்த கதை தானா?
நடிகர் விஜய் தற்போது தனது 69 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஹெச்....
ரஜினியை கட்சி ஆரம்பிக்க சொன்னவர்கள் தான் விஜய் கட்சிக்கு பின்னணியில் இருக்கிறார்கள் – ரவிக்குமார் எம்.பி
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூலை நேற்று தவெக தலைவர் விஜய் வெளியிட்டார். அதை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக்கொண்டார். அந்த மேடையில் பேசிய ஆதவ் அர்ஜூன், மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்படும்...
விசிக தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் உள்ளது – த.வெ.க தலைவர் விஜய் குற்றச்சாட்டு
அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு திருமாவளவனுக்கு அழுத்தம் இருப்பதாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக்கழகத் தலைவரும்,...
தமிழகத்தில் இனி மன்னர் ஆட்சிக்கு இடம் இல்லை – நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
2026-ல் தமிழ்நாட்டில் மன்னராட்சி முறை ஒழிக்கப்படும் என்றும், பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராக கூடாது என்றும் வாய்ஸ் ஆப் காமன் அமைப்பின் தலைவர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற...
புத்தாண்டுக்கு முன்பே வெளியாகும் ‘தளபதி 69’ படத்தின் டைட்டில்!
தளபதி 69 படத்தின் டைட்டில் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...
