Tag: அகக் கோட்டை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் – ரயன் ஹாலிடே

”இன்னல் நேரத்தில் நீங்கள் செயலிழந்து போனால், உங்களுடைய வலிமை குறைவாக இருக்கிறது என்று பொருள்” – பைபிள், நீதிமொழிகள் 24:10தியோடார் ரூஸ்வெல்ட்டுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரை தினமும் ஆஸ்துமா நோய் வாட்டியெடுத்தது....