Tag: அசோக் ஆனந்த்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் அறிவிப்பு!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...