Tag: அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயத்தில் இருந்து பணம் வந்ததா? கோபாலபுரத்தில் இருந்து பணம் வந்ததா? – திமுகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் கேள்வி!

மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக திமுகவினர் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ராஜ் மோகன், “நல்லது நடந்தால் நாங்கள்தான் காரணம் என்று கூறும் திமுக, தவறு நடந்தால் மட்டும் அதற்குப் பொறுப்பேற்காதது...

ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா மீண்டும் அறிவிப்பு! செப்.19-ல் ஸ்டாலின் தலைமையில் விழா

திமுக சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முப்பெரும் விழா, இந்த ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணிக்கு விழா...

சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகிவிட்டது! – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையின் மாண்பு மற்றும் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும் வகையில் தற்போதைய அவ நடவடிக்கைகள் மாறிவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அப்போது...

“மாற்றங்கள் கசப்பாக இருந்தாலும் கழக வளர்ச்சிக்கே”: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!

"தோல்வி நிரந்தரமானது அல்ல, மீண்டு வருவோம். கட்சியை மறுசீரமைப்பு செய்வது மூலமாக மட்டுமே மீண்டும் அரசியல் வெற்றியைப் பெற முடியும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற...

அண்ணா அறிவாலயத்தில் “Gen Z திமுக” சந்திப்பு!

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘Gen Z திமுக’ என்ற தலைப்பில் இளம் தலைமுறையினருக்கான சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து 500-க்கும் மேற்பட்ட Gen Z தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்...

அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு: தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களின் ஆதரவாளர்கள் திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திமுகவில் உட்கட்சித் தேர்தல் மற்றும்...