Tag: அண்ணா நூற்றாண்டு நூலகம்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள முறைகேடு புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நூல்...
