Tag: அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல்...
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை!
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு ஆசாமிகள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புதன்கிழமை அதிகாலை தம்பதியினர் நள்ளிரவு தேவாலயத்தில் இருந்து திரும்பிய பின்னர் இந்த சம்பவம் நடந்தது. போலீசார்...
அண்ணா பல்கலை. தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்திவைப்பு… அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது....
அண்ணா பல்கலை.யை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, பல்கலைக்கழகத்தை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்த வேல்ராஜின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது....
ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றும் முறைகேடு-500 பேராசிரியர்கள் சிக்கினார்கள்
நடப்பு கல்வியாண்டில் முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரிகளில் 500 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்காக பணியாற்றி வருவது அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளதுகடந்தாண்டு 211 பேராசிரியர்கள் அங்கீகாரம் பெறுவதற்கு முறைகேடாக ஒன்றுக்கும் மேற்பட்ட...
பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு – அமைச்சர் பொன்முடி
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு பொறியியல்படிப்புகளில் சேருவதற்கு...