Tag: அதனூர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு –  கே.என்.நேரு

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு  உள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் அன்னிர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு...