Tag: அன்புமணி ராமதாஸ்

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்..!!

காவிரி பாசன மாவட்டங்களில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை, விளம்பர மாடல் அரசு உறக்கத்திலிருந்து விழித்து கொண்டு பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ராமதாசை மருத்துவமனையில் சந்தித்தவர்கள் மீது விமர்சனம்… அன்புமணிக்கு, பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் கண்டனம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்தவர்கள், நலம் வேண்டியவர்கள் மீதான அன்புமணியின் விமர்சனம் எல்லை மீறியது என்று பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாமக பொதுச் செயலாளர்...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு : சட்டத்தை வளைக்கும் திமுகவின் முயற்சிக்கு சம்மட்டி அடி! – அன்புமணி..

கிட்னி திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ நாமக்கல் மாவட்ட சிறுநீரகத் திருட்டு குறித்து...

ஐயாவுக்கு ஏதாவது ஆச்சின்னா, தொலைத்து விடுவேன்.. யாரையும் சும்மா விடமாட்டேன் – அன்புமணி ..!!

மருத்துவர் அய்யாவிற்கு ஏதாவது ஆனால் உடன் இருப்பவர்களை தொலைத்து விடுவேன் என்றும், ஐயாவை வைத்துக்கொண்டு நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் பாமக தலைவர் அன்புமணி காட்டமாக பேசியுள்ளார்.பாமக நிறுவனர் அண்மையில் உடல்நலக்குறைவு...

கதறி அழுதாலும் கையூட்டு ஓயவில்லை.. உழவர்கள் கண்ணீரை தடுக்க நடவடிக்கை தேவை – அன்புமணி..!

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராம்தாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் நடப்பாண்டில் வரலாறு காணாத...

ஓய்வெடுக்கனும்.. ஐயாவை பார்க்க யாரும் வர வேண்டாம் – பாமக வேண்டுகோள்..!!

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் 12ம் தேதி வரை ஓய்வில் இருப்பார் என்பதால் பார்வையாளர்கள் சந்திப்பு ரத்து என கட்சி தலைமை அறிவித்துள்ளது.பாமக நிறுவனர் ராமதாஸின் உடல்நிலை...