Tag: அமலா சாஜி

30 விநாடி நடிக்க ரூ. 2 லட்சம் சம்பளம்…அதிரவிட்ட இன்ஸ்டா பிரபலம்!

இன்ஸ்டாகிராமில் 30 வினாடி வீடியோவுக்காக இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளார் அமலா சாஜி.பிரபல சமூக வலைதப்பக்கமான இன்ஸ்டாகிராமில் சுமார் 40 லட்சம் ஃபாலோயர்களை வைத்துள்ளார் அமலா சாஜி. இந்நிலையில், அரணம்...