Tag: அமித்ஷா

கூட்டணிக்கு அதிமுக வைத்த டிமாண்ட்! அண்ணாமலையின் பதவி தப்புமா? புதிய தகவல்களுடன் தாமோதரன் பிரகாஷ்!

வேலுமணி, செங்கோட்டையன் போன்றவர்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், பணத்தை கொடுத்தாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமித்ஷா - எடப்பாடி சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பு...

எடப்பாடி டெல்லி பயணம்! சாத்தியமாகுமா அதிமுக ஒருங்கிணைப்பு?   

திமுகவை எதிர்க்க ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என்பது பாஜகவுக்கு புரிந்து விட்டதாகவும், டெல்லி பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது...

உருவான அதிமுக – பாஜக கூட்டணி! லஷ்மி சொன்ன பகீர் தகவல்கள்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது முழுக்க முழுக்க கூட்டணி தொடர்பான சந்திப்பு என்று பத்திரிகையாளர் லஷ்மி சுப்ரமணியன் உறுதிபட தெரிவித்துள்ளார்.டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி...

அப்பாவு அறையில் வெயிட்டிங் ஏன்?  எடப்பாடியின் திடீர் முடிவு!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக...

உயிரே போனாலும் நடக்காது! எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்! திணறும் மோடி – அமித்ஷா!

இருமொழி கொள்கை என்பது நாட்டிற்கு பொருந்தும் கொள்கை. இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளின் மோதல் நன்மையில்தான் சென்று முடியும் என்று  மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.திருவள்ளுரில் திமுக சார்பில்...

மோடி சரண்டர்! பின்வாங்கியது ஒன்றிய அரசு! ஸ்டாலினுக்கு முதல் வெற்றி!

புதிய கல்விக்கொள்கையின் பாதிப்புகளை எடுத்துக்கூறினால் தமிழர்கள் பிரிவனைவாதிகள் பட்டியலில் வைக்கப்படுவதாக பத்திரிகையாளர்கள் தராசு ஷியாம் குற்றம்சாட்டியுள்ளார்.புதிய கல்விக்கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் தங்களது எதிர்ப்பு நவடிக்கைகளை...