Tag: அம்மா கோபி
“முதலமைச்சர் விஜய் உரை: பழைய கள்… புதிய மொந்தை!” – மூத்த பத்திரிகையாளர் அம்மா கோபி காட்டமான விமர்சனம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் நேற்று ஆற்றிய உரை அரசியல் ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கலாம். திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். அமளி ஏற்பட்டிருக்கலாம். ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கலாம். ஆனால், தவெக தலைவரின் அரசியல் உரையாக...
கோயில்களில் செல்போன் தடை: பக்தர்கள் சந்திக்கும் இன்னல்களும், அறநிலையத்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமும்! – அம்மா கோபி
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற 50-க்கும் மேற்பட்ட முக்கியக் கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகங்களில் செல்போன்களை ஒப்படைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும்,...
சிறுமிகளை சீரழித்த பணக்கார காமுகக் கிழவன்! பாதுகாத்த திமுக மாடல்..! SIT விசாரணைக்கு தவெக அரசுக்குக் கோரிக்கை! – அம்மா கோபி
83 வயதிலும் பணத் திமிரிலும், அதிகார மமதையிலும் அப்பாவிக் குழந்தைகளை வேட்டையாடிய காமுகன் கிரானைட் அதிபர் ‘ஜெம்’ வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்பட்டுள்ளார்.1971-ல் கிரானைட் ஏற்றுமதி தொழிலைத்...
வறட்சிப் பிடியில் தமிழகம்! உடனடியாக அவசரச் செயல் திட்டம் தேவை! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்.
பருவநிலை மாற்றம், தென்மேற்குப் பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அரசின் பிடிவாதம் ஆகியவற்றால் தமிழ்நாடு கடும் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. விவசாய நிலங்கள் காய்ந்து கருகி வருவது ஒருபுறமிருக்க, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் குடிநீருக்கே...
தற்கொலைப்படை மிரட்டல்: தீவிரவாதப் பாதையில் அதிமுக…? -அம்மா கோபி மூத்த பத்திரிகையாளர்
ஜனநாயகத்தில் தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் மக்கள் வழங்கும் தீர்ப்பு. ஆனால், தேர்தல் தோல்வியையும், மக்கள் செல்வாக்கு சரிவதையும் ஜீரணிக்க முடியாமல், ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்குப் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுப்பதும், தொண்டர்களைத் 'தற்கொலைப்படையாக'...
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லையா? தவெக அரசு 3 மாதங்களில் தந்த ‘வரி அதிர்ச்சி’! -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்
சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள், அண்மையில் மாநகராட்சி அனுப்பியுள்ள திருத்தப்பட்ட சொத்து வரி நோட்டீஸ்களைக் கண்டு கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பும் அடைந்துள்ளனர். ஏற்கனவே செலுத்திய வரியை விட...
