Tag: அரசியல்

போலி ஆவணம் தயாரித்த வழக்கு – பாஜக நிர்வாகி கைது

தேர்தல் பணிமனை திறக்க தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்பித்த வழக்கில் பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜக பெண் நிர்வாகி மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான வில்லிவாக்கம் பாஜக...

அமித்ஷா அட்வைஸ்! பாஜகவில் என்ன நடக்கிறது?

தமிழக பாஜக கூட்டணி மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் வார் ரூம் சமூக வலைதளங்களில் தமிழிசையை தினம் தினம் வசைப்பாடி வருகிறது.மக்களவை...

விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ் செல்வனை அறிவித்துள்ளது.விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10 ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஒவ்வொரு...

ஆந்திர முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றுக்கொண்டார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு...

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க – அ.ம.மு.க. தனித்து போட்டி

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைத்த கூட்டணி உடைய போகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...

ஆந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு விரைவில் பதவியேற்கிறார்

ஆந்திராவில் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்கிறார்.ஆந்திரா சட்டப்பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்தது. 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து...