Tag: அரசியல்
பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் : எஸ்.வி.சேகர் சாடல்
பாஜகவில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டேன் என்று நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். அக்கட்சியில் இருப்பதால், ஒரு பலனுமில்லை என கூறியுள்ளார்.
பிராமணர்கள் அல்ல யாருமே தமிழக பாஜகவை நம்புவது வீண் என்று சாடிய அவர்,...
எச்.ராஜா மீது ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் – புகார்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஷேக் முகமது அலி கொடுத்துள்ள புகாரில், மக்களிடம் அவதூறு கருத்துகளை பரப்பி சமூகங்களுக்கிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் பாஜக வை சேர்ந்த எச். ராஜா...
கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு
கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி – கைது
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்ட அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியை காவல் துறையினர்...
மக்கள் பணியே இலட்சியம்! மறுபடியும் கழக ஆட்சி நிச்சயம்!
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பின்பற்றக்கூடிய வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி வரும் நமது திராவிட மாடல் அரசின் ஒவ்வொரு திட்டமும் செயல்பாடுகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு முழுமையான பயன்களைத் தரும் என்பதை உறுதி செய்கிறேன்.தமிழ்நாட்டின்...
கோவையில் தொடங்கினேன்! தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து வருவேன்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். உங்களில் ஒருவனான நான் முதலமைச்சர் என்ற முறையில் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதை அக்டோபர்...
