Tag: அரசு விமர்சனம்
“நீட் விவகாரத்தில் அரசு பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவலன்”: கிருஷ்ணசாமி சாடல்!
"நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு பூனைக்கும் நண்பனாக, பாலுக்கும் காவலனாக இரட்டை வேடம் போடுகிறது. வெற்று வார்த்தை ஜனநாயகம் உதவாது; செயலில் ஜனநாயகனாக வாழ வேண்டும்" என்று புதிய தமிழகம் கட்சியின்...
