Tag: அழகுக்காக
அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!
பெண்கள் பலரும் பண்டிகை காலங்களில் உள்ளங்கைகள் சிவக்க, மருதாணி இலைகளை பறித்து அதனை அரைத்து கைகளில் அழகுக்காக பயன்படுத்தி வருகின்றனர். மருதாணி என்பது அழகுக்காக மட்டுமல்லாமல் உடலின் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுகிறது. அந்த வகையில்...