Tag: அவதி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள்… போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதி…

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள், போதிய விமானங்கள் இல்லாமல் கடும் அவதியடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலத்துக்கு நேரடி விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன. தூத்துக்குடி, மதுரை,...

இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…

இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக...

கனமழை எச்சரிக்கை காரணமாக 23 விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல்...

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...

வருமான வரி தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் மக்கள் அவதி…

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான போர்டல் திறக்கப்படாததால் லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.வருமான வரி கணக்கு தாக்கல் படிவத்தில் பல மாற்றங்கள் செய்யப்படுவதால் போர்டல் திறப்பதில் சிக்கல் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த...

ஒரே நாளில் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் இயந்திர கோளாறால் தாமதம் – 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை, செல்லும் 2 ஏர் இந்தியா விமானங்கள், சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், திடீர் இயந்திர கோளாறு காரணமாக, சுமார் 6 மணி நேரத்திற்கு...