Tag: ஆசை

மருத்துவம் படிக்க ஆசையா? தமிழக மாணவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து – அன்புமணி ராமதாஸ் சொன்னது என்ன?

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed Universities) மாற்றப்படுவதால், ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 700 அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் (MBBS) இடங்கள்...

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளாா்.தவெக அமைச்சரவையில் விசிக இணைந்தது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு...

கனடாவில் வேலை…ஆசை வார்த்தையால் ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த நபர்? நடந்தது என்ன?

சென்னை வடபழனியில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடபழனி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகதாஸ் (45), பட்டதாரி. அவர் தனியார் ஏற்றுமதி...

மூத்த உறுப்பினருக்கு போனில் அழைப்பு விடுத்த முதல்வர் – கண்ணீருடன் நெகிழ்ந்த மகன்

தனது தந்தையின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் நாளை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு முதல்வர் அழைப்பு விடுத்தார் என சிவக்குமார் கூறினாா்.உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக...

ஆசை வார்த்தைக் கூறி ராபிட்டோ ஓட்டுநரிடம் 4 லட்சம் சுருட்டிய காதலி…

ராபிடோ புக் செய்து திட்டமிட்டு காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்த காதலியின் பேரில்  காவல் நிலையத்தில் காதலன் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய்...

ரம்மி விளையாட்டில் ஒரு லட்சம் கட்டினால் ரூ.3 லட்சம் கிடைக்கும்-ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றிய கும்பல்! தற்கொலை செய்துக் கொண்ட பெண்!

டெலிகிராம் செயலி மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்த வடக்கன் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொல்லை அளித்ததால் 4 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குளத்தில் அரங்கேறியுள்ளது.தென்காசி மாவட்டம்...