Tag: ஆட்டோமொபைல் | English: Cars

இந்திய வாகனச் சந்தையில் வரலாற்றுச் சாதனை: ஜூலை மாதத்தில் கார் விற்பனை 33% அதிரடி உயர்வு!

4.7 லட்சத்தைத் தொட்ட ஒட்டுமொத்த விற்பனை: மாருதி, ஹூண்டாய், டாடா நிறுவனங்களின் இமாலய வளர்ச்சி!இந்தியாவின் பயணிகள் வாகனத் துறை (Passenger Vehicles) கடந்த ஜூலை மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாற்றுச் சாதனைப்...