Tag: ஆணையம்
இந்தியாவில் கடந்த ஆண்டில் 166 புலிகள் உயிரிழப்பு!!- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தகவல்
இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையே, கடந்த 2025-ஆம் ஆண்டில் மட்டும் 166 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (126) கடந்த 2025ம் ஆண்டு,...
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? – தேர்தல் ஆணையம் விளக்கம்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் கணக்கீட்டு படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு...
மருத்துவ செலவுத் தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் – குறைதீர் ஆணையம் அதிரடி
நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினை வழங்க வேண்டும் என குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பர்குலம் டவுன் சிட்டி பகுதியைச்...
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதா? கவலை வேண்டாம் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு!
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR), உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது குறித்த முழு விவரம் இதோ!.பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைமுறைக்கு வந்ததைத்...
நவம்பர் 4 முதல் வாக்காளர் சிறப்பு தீவர திருத்தம் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாவட்ட அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான மாவட்ட...
தேர்தல் ஆணையம் “வாக்கு திருட்டு” விளையாட்டை தொடங்கிவிட்டது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
தேர்தல் ஆணையம் தற்போது 12 மாநிலங்களில் “வாக்கு திருட்டு” விளையாட்டை விளையாட தயாராகியுள்ளது’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை...
