Tag: ஆதவ் அர்ஜுனா

அடுத்த அரசியல் பயணம் விசிகவுடனா? விஜயுடனா? – மனம் திறக்கும் ஆதவ் அர்ஜூனா

கூடைப்பந்து வீரராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆதவ் அர்ஜூனா, அரசியல் வியூக நிபுணராகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நபராகவும் உயர்ந்தார். திமுக அரசு மீதான அவரது விமர்சனங்கள் மற்றும் கட்சிக்குள் ஏற்பட்ட...

அரசியல் புரிதல் இல்லாதவர் விஜய்… ஆதவின் நோக்கம் இதுதான்… பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் விளாசல்!

திமுகவுக்கு இளம் வாக்காளர்களின் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜயை அரசியலுக்கு கொண்டுவந்துள்ளதாக பத்திரிகையாளர் ஜுபைர் ஜமால் குற்றம்சாட்டியுள்ளார்.ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் விஜய்...

விஜய் கட்சியில் ஆதவ்! அனுப்பி வைப்பதே திருமாதான்: தி.மு.க.வுக்கு சிறுத்தைகள் கொடுக்கும் அல்வா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஆதவ் அர்ஜூனா டைரக்டராக விஜய்யின் கட்சியில் போய் இணைகிறார்! எனும் பரபரப்பு உருவாகியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா....

சதித்திட்டத்துடன் விசிகவுக்குள் நுழைந்த ஆதவ்அர்ஜுனா… எடப்பாடி வந்தால் இது நடக்கும்… பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் எச்சரிக்கை!

ஆதவ் அர்ஜுனா சதித்திட்டம் தீட்டித்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் நுழைந்தார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுள்ள அவரை விஜய் ஏற்கமாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்...

ஆதவ் அர்ஜுனாவுக்கென தனி அஜெண்டா… சதியை தகர்த்த திருமா… உடைத்து பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்! 

திமுக கூட்டணியை உடைக்கும் ஆதவ் அர்ஜுனாவின் முயற்சியை, திருமாவளவன் மிகவும் அழகாக கடந்து வந்து விட்டார் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ஆதவ் இனி விசிகவில் இணைய வாய்ப்பு...

ஸ்டாலினுடன் சைக்கிளிங் சென்றபோது மன்னராட்சி என தெரியவில்லையா?… ஆதவ் அர்ஜுனாவுக்கு, மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் கேள்வி!

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பதால், அக்கட்சியை தனிப்பட்ட விரோதம் காரணமாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் லட்சுமணன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ஆதவ் மீதான இடைநீக்க...