Tag: ஆலய தரிசனம்
21 தலைமுறையினரின் பாவத்தைப் போக்கும் பிராத்தனைத் தலம்.. திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;
காசிக்கு நிகரான புண்ணியத்தை தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம்;நாகப்பட்டிணம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரஸ்த்திபெற்ற ஆலயமாக திகழ்கிறது.கல்விக்கும்,தொழிலுக்கும் அதிபதியாக விளங்கும் புதன் பகவானுக்கு தனி ஆலயமும் உண்டு.மேலும் காசிக்கு நிகராண...