Tag: இடதுசாரிகள்

இடைத்தேர்தல் தொகுதிகளில் தவெக பணம் கொடுப்பதாக இடதுசாரிகளே குற்றச்சாட்டு! வாக்குக்கு அதிக பணம் கொடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர் – தமிழிசை பேட்டி

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், தவெக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக இடதுசாரி...

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்கம் செய்யக் கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் – SIR விவகாரத்தில் பரபரப்பு!

சென்னையில் இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவிநீக்கம் செய்யக் கோரி இடதுசாரிக் கட்சிகள் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில்...

தாராபுரத்தில் இடதுசாரி கட்சிகளின் புதிய கூட்டணி அமைப்பு: தவெக அரசின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை என எம்பி சுப்பராயன் பேட்டி!

தாராபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி சுப்பராயன், தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகள் இணைந்து புதிய அரசியல் அணியை கட்டமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.மேலும், குறுகிய கால தவெக அரசின் செயல்பாடுகளில் திருப்தியில்லை என்றும், உள்ளாட்சி அதிகாரங்களை பறிப்பது...

இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் இடதுசாரிகள்: தாராபுரம், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கட்சிகள், தங்களது அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன.வேட்பாளர்கள் விவரம் இடதுசாரி கட்சிகளின் ஆலோசனைக்குப் பிறகு...

தாராபுரம், மதுராந்தகத்தில் தனித்துப் போட்டி – இடைத்தேர்தல் களத்தில் இறங்கும் இடதுசாரிகள்!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட்...

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...