Tag: இந்தியா
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்கிற்கு அதற்கு இணையான மின்விநியோக கட்டமைப்பு (Grid) உத்தி தேவை
இந்தியாவின் மின்சார வாகன (EV) இலக்குகளை அடைய, நிலையான மற்றும் வலுவான மின்விநியோக கட்டமைப்பு (Grid) மிகவும் அவசியமாகும். இந்த மின்மாற்றத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, தொலைநோக்கு திட்டமிடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு உத்திகள்...
ஆந்திராவில் 3,4 குழந்தைகள் பெற்றால் ஊக்கத்தொகை – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகை மற்றும் குடும்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3வது மற்றும் 4வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநில...
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்திய ராணுவத் தளபதி!
பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், உலக வரைபடத்தில் அந்நாட்டின் இருப்பே கேள்விக்குறியாகும் என்று இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாகிஸ்தான் அரசு ஆதரவு பயங்கரவாதத்தை தொடர்ந்தால்,...
வரலாற்று நெகிழ்ச்சி – சோழர்கால பொக்கிஷம் இந்தியாவிடம் ஒப்படைப்பு…
வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் (Leiden Plates) நெதர்லாந்து நாட்டால் இந்தியாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து பயணத்தின் போது இந்த அரிய கலாச்சார பொக்கிஷம் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.தமிழர்களின் பெருமைமிக்க...
“இந்தியாவை மோடி ஆள்கிறாரா?? அல்லது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆள்கிறாரா??” – டி.கே.எஸ் இளங்கோவன் கேள்வி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தின் காரணமாகவே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை மத்திய அரசு நிறுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்தியாவை மோடி ஆள்கிறாரா? அல்லது...
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் உருக்கமான திருமணம்: விபத்தில் சிக்கிய மணப்பெண்ணுக்கு ICU-வில் தாலி கட்டிய மணமகன்!
திருமண நாளன்று அதிகாலையில் நேர்ந்த கோர விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த மணப்பெண்ணுக்கு, திட்டமிட்ட சுபமுகூர்த்த நேரத்தில் மணமகன் தாலி கட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது....
