Tag: இந்தியா
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு – தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது."ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் பகுதியில் மதத்தை அடையாளம் கண்ட பின்னர்...
ஐபோன் தயாரிக்கும் பணிகள் இந்தியாவுக்கு வருகின்றன – ஆப்பிள் நிறுவனம் முடிவு
அமெரிக்காவில் வாஷிங்டனில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐபோன் தயாரிக்கும் பணிகளை சீனாவில் இருந்து விரைந்து இந்தியாவுக்கு கொண்டு வரவும் ஆப்பிள் முடிவு செய்துள்ளது.உலகில் ஆப்பிள் விற்கும்...
வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
சுதந்திரபோராட்ட வீர்ரகள் குறித்த வரலாறு தெரியாமல் அவதூறு கருத்துக்களை வெளியிடக்கூடாது என ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.வீர் சவார்கர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி...
முன்னாள் இஸ்ரோ தலைவர் காலமானார்
பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார்.பெங்களூருவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்(84) வயது மூப்பு காரணமாக காலமானார். இவா் 1994 முதல் 2003 வரை...
இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் இதய துவார அறுவை சிகிச்சை – மா.சுப்பிரமணியன் பாராட்டு
இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக் மூலம் சிறுமிக்கு இதய துவார அறுவை சிகிச்சை செய்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது. ரோபோடிக் உதவியுடன் 362 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.இந்தியாவிலேயே...
பாகிஸ்தானுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணை சோதனை!
இந்திய கடற்பரப்பில் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என அடுத்தடுத்து இந்தியா பதிலடி கொடுத்ததை...
