Tag: இந்திய மகளிர் ஸ்கீட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: பெண்களுக்கான ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா!

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் அணி மீண்டும் ஒரு பெருமையைத் தேடித்தந்துள்ளது. பெண்களுக்கான ஸ்கீட் அணிப்பிரிவில் (Women's Skeet Team) கலக்கிய இந்திய...