Tag: இந்த வாரம்
இந்த வாரம் ஓடிடிக்கு வரும் நாக சைதன்யாவின் ‘தண்டேல்’!
நாக சைதன்யாவின் தண்டேல் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி...
இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகும் ‘கேம் சேஞ்சர்’!
கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி ராம் சரண் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம்...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!திரு. மாணிக்கம்சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வந்த படம் திரு. மாணிக்கம். இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தில்...
இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எவிக்ஷன்…… வெளியேறப் போகும் அந்த இரண்டு பேர் யார்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. முதல் 7 சீசன்களை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த 8வது சீசனை...
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!கேப்டன் மில்லர்தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த படம் தான் கேப்டன் மில்லர். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார்....
இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாக உள்ள திரைப்படங்கள்!
வாரா வாரம் வெள்ளிக்கிழமை என்றாலே சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான். அந்த அளவுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தியேட்டர்கள் மற்றும் ஓடிடி ரிலீஸ்கள் என பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்கின்றன. அந்த வகையில்...