spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

-

- Advertisement -

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

திரு. மாணிக்கம்இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

we-r-hiring

சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி திரைக்கு வந்த படம் திரு. மாணிக்கம். இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்கியிருந்தார். இந்த படத்தில் சமுத்திரகனிவுடன் இணைந்து பாரதிராஜா, தம்பி ராமையா, அனன்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாக கூறியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையை பாராட்டுகளையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தி ஸ்மைல் மேன்இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

தி ஸ்மைல் மேன் திரைப்படமானது கடந்த டிசம்பர் 27ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் நடிகர் சரத்குமாரின் 150ஆவது படமாகும். இந்த படத்தில் சரத்குமார் உடன் இணைந்து இனியா, ஜார்ஜ் மரியான், சிஜா ரோஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஷியாம் பிரவீன் இயக்கியிருந்தார். க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் நடிகர் சரத்குமார் அல்சைமர் நோயாளி பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி இப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ