Tag: இருங்கள்
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்குத் தயாராக இருங்கள் – ரயன் ஹாலிடே
”இந்த விதியை உறுதியாகக் கடைபிடியுங்கள்: இன்னல்களைக் கண்டு கலங்காதீர்கள், அபரிமிதத்தை நம்பாதீர்கள். தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்ற பழக்கம் அதிர்ஷ்ட தேவதைக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” – செனகாகண்ணோட்டங்கள் கையாளப்படக்கூடியவை. செயல்நடவடிக்கைகள்...
