Tag: இரு நாடு
இரு நாடுகளும் வரியை குறைக்க ஒப்புதல்….
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவி வந்த வர்த்தக போர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பரம் வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது.சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு...