Tag: உச்ச

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

சீமான் மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை எனில், அவரின் மனுவை ஏற்க மாட்டோம்  என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தது...

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி

வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு  இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை...

சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள  இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு...