Tag: உச்ச நீதிமன்றம்
கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு வழக்கு: உயர் நீதிமன்றமே விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கும்பகோணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றமே வழக்கின் தகுதி (Merit) அடிப்படையில் விசாரித்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை...
காவிரி உரிமையை பறிக்கும் தொடர் நாடகம்! உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட விசாரணை – கொந்தளிப்பில் தமிழக விவசாயிகள்!
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டமான காவிரி நீர்ப் பங்கீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கவிருந்த அமர்வின் நீதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால், இந்த வழக்கு...
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டு விவகாரம்: மகதாயி தீர்ப்பாயத்திற்கு மாற்றக் கூடாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!
தென்பெண்ணையாறு நீர் பங்கீட்டுப் பிரச்சனையைத் தீர்க்கும் பொருட்டு, ஏற்கனவே பயன்பாட்டில் இல்லாத மகதாயி நீர் தகராறு தீர்ப்பாயத்திடம் இவ்வழக்கை ஒப்படைக்கக் கூடாது எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது...
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் புறக்கணிப்பு – மாணவர்களின் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் கல்வித்துறை மற்றும் அரசுத் தேர்வு முறைகளில் நிலவும் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த உச்ச நீதிமன்ற...
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா: நாடாளுமன்ற மேலவையில் ஒருமனதாக ஒப்புதல்!
நாட்டின் உயரிய நீதித்துறையான உச்ச நீதிமன்றத்தில் அதிகரித்து வரும் வழக்குச் சுமையை எதிர்கொள்ளும் பொருட்டும், பொதுமக்களுக்கு விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வழிவகை...
சுற்றுச்சூழல் முன் அனுமதி விவகாரம்: மத்திய அரசின் 2021-ம் ஆண்டு அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
தொழில் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவே சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்றும், திட்டங்கள் தொடங்கப்பட்ட பின்னர் பின்னேற்பு (Ex-post facto) அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக மத்திய அரசு...
