Tag: உச்ச நீதிமன்றம்

ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்க மறுப்பது ஏன்? -உச்ச நீதிமன்றம் கேள்வி

செவிலியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு...

மத்திய அரசின் பிரதிநிதி ஆளுநர்… மத்திய அரசுதான் அவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்தது – உச்ச நீதிமன்றம் கருத்து

ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி தான் அவரிடம் அதிகாரத்தை மத்திய அரசுதான் ஒப்படைத்துள்ளது என உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.மத்திய அரசு தரப்பு:-அரசியல் சாசனப் பிரிவு 32 கீழ் மாநில அரசுகள் நீதிமன்றத்தை...

3 மாதத்திற்குள் துணைவேந்தர் நியமனத்தை முடிக்க வேண்டும்…உச்ச நீதிமன்றம் அதிரடி

அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை உச்ச நீதிமன்றமே அமைத்து 3 மாதத்திற்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் உள்ள அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு...

நாடாளுமன்ற அதிகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையீடு? ஜனாதிபதி கேள்வியால் தீர்ப்புக்கு ஆபத்து?  

ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும், தீர்ப்பில் எந்த வித மாற்றமும் ஏற்படாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து...

ஆளுநர் வழக்கில் ஜனாதிபதி எழுப்பும் கேள்விகள்! முதல்வர் எதிர்ப்பு ஏன்? விளக்கும் வழக்கறிஞர் வில்சன்!

ஆளுநருக்கு காலக்கெடு விதித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு, ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு தீர்ப்புகளில் விளக்கம் அளித்து விட்டதாக மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களை உறுப்பினருமான வில்சன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்பு...

சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார்...