Tag: உத்தரவு

ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிகளில் கல்வி அதிகாரகள் ஆய்வு நடத்த உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிகளில் கல்வி அதிகாரகள் ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஒன்றியத்தில் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காட்டி...

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் உத்தரவு – உச்ச நீதிமன்றம் 

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.  மதுபான கொள்கை ஊழல் தொடர்பான...

என்றும் ‛மார்கண்டேயன்’ ஆக இருக்க மருந்து கண்டுபிடிங்க : ரஷ்ய அதிபர் போட்ட உத்தரவு

என்றும் இளமையுடன் இருப்பதற்கு மருந்தை கண்டுபிடிக்குமாறு ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு புடின் அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.இதன் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களுக்கு அந்நாட்டு...

டெல்லியில் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு நேரம் – துணைநிலை ஆளுநர் உத்தரவு

தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வகையில் 50 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், உடலை உருக்கும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதை தவிற்க  3 மணி நேரம் கட்டாயம் ஓய்வு வழங்க துணைநிலை...

தமிழக ரேஷன் கடைகளுக்கு உணவுதுறை அமைச்சர் உத்தரவு

தமிழக மக்களுக்கு அவர்களின் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வாங்கி செலவை சமாளிக்க பெரிதும் உதவியாக இருப்பது ரேஷன் பொருட்கள் ஆகும். தமிழக அரசும் தரமான மற்றும் தடையற்ற சேவையை...