Tag: உயர்வு
தமிழகத்தில் வரலாறு காணாத பால் தட்டுப்பாடு அபாயம்: தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு!
இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வரும் மாதங்களில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாக, நடப்பாண்டில்...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% அதிரடி ஊதிய உயர்வு! பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படாது...
வெனிசுலாவில் அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு!
100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பேரழிவு; அவசர நிலை பிரகடனம் இடிபாடுகளுக்கு இடையே தொடரும் மீட்புப் பணிகள். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்.தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் வடக்கு கரீபியன்...
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10அக உயர்வு
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்வுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர் அண்ட் பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் தனியார் கடல் உணவு ஏற்றுமதி...
கிராமப்புறங்களில் தீவிரமடையும் வேலைவாய்ப்பு நெருக்கடி…வேலையின்மை விகிதம் உயர்வு…
இந்தியாவில் மே மாதத்துக்கான வேலையின்மை விகிதம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு நெருக்கடி அதிகரித்திருப்பது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (PLFS)...
டீசல், சுங்கக் கட்டண உயர்வு எதிரொலி – ஜூன் 15 முதல் லாரி வாடகை 25% உயர்வு
நாமக்கல்லில் நடைபெற்ற மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்சாவடி கட்டண மாற்றங்களின் தாக்கத்தால் நலிவடைந்து வரும் லாரி தொழிலைக் காக்க ஜூன் 15 முதல்...
