Tag: உலகத் தமிழ்க் கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம்
டெல்லி : தமிழ் அறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம்
தலைநகர் டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்.தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்கக்கோரியும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரியும், திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடக்கோரியும் தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றம் அருகே...
