Tag: உலகம்

டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்’ – வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டங்களுக்கு பலியாகும் அளவுக்கு ஏமாளியாக இருக்கும் ஒரே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் என்று புகழ்பெற்ற வரலாற்று பேராசிரியர்...

பெய்ரூட்: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிடங்கள்; உருக்குலைந்த லெபனான் தலைநகர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை நடத்திய உக்கிரமான வான்வழித் தாக்குதல்களில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த தாக்குதல்கள் பெய்ரூட்டின் இதயப்பகுதியாகக் கருதப்படும் பாஷுரா (Bachoura)...

ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி படுகொலை: இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!

ஈரான் நாட்டின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNSC) செயலாளருமான அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பிப்ரவரி...

அமெரிக்கா – ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பின்லாந்து!

​மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தப் போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் முன்வருமாறு இந்தியாவுக்கு பின்லாந்து...

​ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த நாடுகள்!

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனை பாதுகாக்க "சர்வதேச கூட்டணி" அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா். இதனை ஜப்பான், மற்றம் ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது....

ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி

போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும்...