Tag: உள்ளிருப்புப் போராட்டம்

புகலூர் நகராட்சி ஆணையரை மாற்றக் கோரி உள்ளிருப்புப் போராட்டம்! தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் அதிரடி!

கரூர் மாவட்டம் புகலூர் நகராட்சி ஆணையர் வெங்கடாசலம் மற்றும் மேலாளரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரி, நகராட்சித் தலைவர் குணசேகரன் தலைமையில் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்களின் கோரிக்கைகள்...

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்! சென்னை மாநகராட்சி மண்டலம்-5 அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டம்!

தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாகப் போராட்டம் வாபஸ் – போனஸ் வழங்காவிட்டால் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக எச்சரிக்கை!தீபாவளி போனஸ் மற்றும்...

15ஆம் தேதி ஆகியும் சம்பளம் இல்லை! சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

சேலம் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் கூறி, 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இன்று பணிக்குச் செல்லாமல் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.உடனடியாக சம்பளம்...

திண்டிவனம் பொறியியல் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் – அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அடிப்படை வசதிகள் கோரி போராட்டம்கல்லூரி...

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திடீர் பரபரப்பு: வேலையிழந்த அம்மா உணவக ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

ஆவடி மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட அம்மா உணவக ஊழியர்கள் திடீரென நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் மாமன்ற கூட்டம் இன்று...