Tag: ஊழல் குற்றச்சாட்டு

ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களின் ஆட்சியில் ரூ.5 கோடி பேரமா? அரசு பொறுப்பில் இருப்பது இடைத்தரகர் பணிக்கா? – டிடிவி தினகரன் சரமாரி கேள்வி!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி மூலம் ரூ.5 கோடி பேரம் பேசப்பட்டதாகப் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ் மோகன்...

அன்பில் மகேஷ் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல! நெடுஞ்சாலைத்துறையில் விரைவில் வெள்ளை அறிக்கை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்றும், ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.மேலும், நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர்...

4,000 கோடி செலவு செய்தபோது யார் ஆட்சியில் இருந்தார்கள்? – திமுகவைச் சாடிய வைகோ!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக முன்னாள் ஆட்சியாளர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை ஏற்க முடியாது என்று கூறிய வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.கடந்த கால ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் செலவுகள் மற்றும்...

தாம்பரம் மாநகராட்சி ஊழல் விவகாரம்: அரசின் விளக்கம் வெற்று நாடகமா? – அறப்போர் இயக்கத்தின் அடுக்கடுக்கான 9 அதிரடி கேள்விகள்!

தாம்பரம் மாநகராட்சியில் அசோகா தூண் சிலை நிறுவிய விவகாரத்தில், ஆணையர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதையும், உதவிப் பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதையும் வரவேற்பதாகத் தெரிவித்திருக்கும் ‘அறப்போர் இயக்கம்’, இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விளக்க...

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான்! – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி பேச்சு

தமிழ்நாட்டில் ஊழல் என்ற புற்றுநோயை உருவாக்கியதே திமுகதான் என்பதைத்தான் முதலமைச்சர் நேற்றைய தினம் வெளிப்படுத்தினார் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியுள்ளார்.முதலமைச்சரின் கடமை சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய...

திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்: தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்குலைவை திசைதிருப்பும் நாடகம் – முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் விவாதங்கள் குறித்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அரசியல் பகுப்பாய்வாளருமான பாலச்சந்திரன் அவர்கள் யூடியூப் ஊடகத்தின் (Jeeva Today) சிறப்பு நேர்காணலில் அளித்துள்ள பேட்டியில் தவெக அரசை...