Tag: எடப்பாடி பழனிசாமி

தவெக வேற மாதிரி மாறப்போகுது! செங்கோட்டையனை கவிழ்த்த பாஜக! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

தவெகவில் கட்சி கட்டமைப்பு இல்லை. போதிய அனுபவம் இல்லை என்று விமர்சனங்கள் உள்ளபோது செங்கோட்டையனின் வருகை அக்கட்சிக்கு ஒரு வரமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளது...

கிறிஸ்தவ மக்களுக்கு அதிருப்தி! விஜயை வைத்து போடும் திட்டம்? ஜெகத் கஸ்பர் நேர்காணல்!

தமிழக அரசின் உயர் கல்வித்துறை விதித்த நிபந்தனைகளால் 25 கிறிஸ்தவ கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை மக்களின் ஆதரவு யாருக்கு என்பது...

2026ல் எடப்பாடி காலி! செங்கோட்டையனால், தவெக-வுக்கு அணி மாறும் 50 மா.செ-க்கள்? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தவெகவுக்கு அழைத்து வருவதுதான் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான பணி என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன்...

வினையோடு வந்த செங்கோட்டையன்! முதல் நாளே விழுந்தது ஓட்டை! தராசு ஷ்யாம் நேர்காணல்!

தவெக வாக்காளர்கள் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள். அதேவேளையில் இலவச திட்டங்களை செயல்படுத்தி ஆட்சிக்கு வந்த அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் போன்றவர்கள் அங்கே செல்கிறபோது, இரு கட்சி வாக்குகளையும் ஒருங்கிணைக்க முடியாது என்று மூத்த...

கொங்கில் காலியாகும் எடப்பாடி! சிக்சர் அடிக்கும் ஸ்டாலின்! எஸ்.பி.லட்சுமணன் நேர்காணல்!

செங்கோட்டையன் விஜய் கட்சிக்கு செல்வது அவருடைய தவறு அல்ல. அந்த சூழலுக்கு அவரை தள்ளியது எடப்பாடி பழனிசாமிதான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் அதிமுகவில் இணைவதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர்...

ஓபிஎஸ் புது கட்சி! யாருடன் கூட்டணி? திமுகவுடன் டீலிங்கா? பத்திரிகையாளர் இதயா நேர்காணல்!

எடப்பாடியை வீழ்த்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி போன்றவர்கள் விஜயுடன் செல்வதற்கு தயாராக உள்ளனர். வேறு வழியில்லை என்றால் திமுகவிடம் சென்றுகூட, எடப்பாடிக்கு பாடம் கற்பிப்பார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் இதயா தெரிவித்துள்ளார்.அதிமுக, தவெக...