Tag: எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலினிடம் ராமதாஸ்! 25 சீட்டா? அமித்ஷா – விஜய்! ஹிடன் அஜெண்டா சொல்லவா?
நயினார் நாகேந்திரன் விஜயை கூட்டணிக்கு வருமாறு வெளிப்படையாகவே அழைக்கிறார். பாஜகவை சித்தாந்த எதிரி என்று சொல்லிவிட்டு, அமித்ஷா கூப்பிட்ட உடன் விஜய் சென்றால், அவரும் மற்ற கட்சிகளை போன்று சராசரி கட்சிதான் என்று...
பாஜக கூட்டணிக்கு ஆப்பு வைத்த ஹெச்.ராஜா! திமுக கதவை தட்டிய ராமதாஸ்!
திமுக கூட்டணிக்கு வருவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கிரீன் சிக்னல் காட்டிவிட்டார். முதலமைச்சர் கூட்டணி கதவை திறக்காதது தான் தற்போதைய பிரச்சினை என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.பாமக நிறுவனர்...
எடப்பாடிக்கு விரைவில் சிக்கல்! வெளியே துரத்த அமித்ஷா திட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, செங்கோட்டையனை அந்த இடத்திற்கு கொண்டு வருவதற்கு அமித்ஷா முடிவு செய்துவிட்டார். அதற்கான பணிகள் தற்போது தீவிரமடைந்து இருப்பதாக, மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.தமிழக...
அடிக்கும் அமித்ஷா! ஒளிந்த எடப்பாடி பழனிசாமி! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!
அதிமுகவை தொடர்ச்சியாக அவமானப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்து பாஜகவின் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது. முடிந்த வரை அதிமுகவை சிதைப்பது தான் அமித்ஷாவின் பிரதான திட்டமாக உள்ளதாக...
2026ல் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி! அமித்ஷா அதிரடி பேட்டி! எடப்பாடிக்கு புது சிக்கல்!
2024 மக்களவை தேர்தல் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிமுக போட்டியிடும் இடங்களில் பாதி இடங்களை பாஜகவுக்கு வழங்க வேண்டும் என்று அமித்ஷா சொல்கிறார். அப்படி பார்த்தால் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மூத்த...
ராஜ்யசபா சீட்டால் வெடித்த மோதல்! அணி மாறுகிறதா மதிமுக? உடைத்துப் பேசும் வல்லம் பஷீர்!
மதிமுகவில் வைகோவின் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விட்டதாகவும், கட்சியினரை திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு துரை வைகோ மெல்ல மெல்ல மாற்றிவிட்டார் என்றும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் குற்றம்சாட்டியுள்ளார்.மதிமுகவில் வைகோ -...
