Tag: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை பலி கொடுத்த எடப்பாடி! அமித்ஷா காலில் அடக்கம்! 

சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

டெல்லியை விட்டு நகரக்கூடாது! அண்ணாமலையை முடக்கிய அமித்ஷா!

அதிமுக - பாஜக கூட்டணி அமைவது என்பது அண்ணாமலைக்கு பின்னடைவு தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் டெல்லிக்கு சென்றுள்ள அண்ணாமலை இன்னும் தமிழ்நாடு...

கூட்டணிக்கு அதிமுக வைத்த டிமாண்ட்! அண்ணாமலையின் பதவி தப்புமா? புதிய தகவல்களுடன் தாமோதரன் பிரகாஷ்!

வேலுமணி, செங்கோட்டையன் போன்றவர்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், பணத்தை கொடுத்தாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமித்ஷா - எடப்பாடி சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பு...

அமித்ஷா சொன்ன ரகசியம்! அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அதிமுகவில் பிரிந்தவர்களை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விரைவில் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு நடைபெற...

எடப்பாடி டெல்லி பயணம்! சாத்தியமாகுமா அதிமுக ஒருங்கிணைப்பு?   

திமுகவை எதிர்க்க ஒன்றுபட்ட அதிமுக அவசியம் என்பது பாஜகவுக்கு புரிந்து விட்டதாகவும், டெல்லி பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்றும் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது...

அமித்ஷா வீட்டில் நடந்தது என்ன? என்ன பேசினார் எடப்பாடி பழனிசாமி? புதிய தகவல்களுடன் எஸ்.பி.லட்சுமணன்!

டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது  அதிமுக - பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர்  எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது அண்ணாமலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமித்ஷா...