Tag: எதிரான

அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக...

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் திமுக ஆட்சியில் 50% உயர்வு – அண்ணாமலை குற்றச்சாட்டு

பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50% அதிகரித்துள்ளதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.இது குறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”தமிழகத்தில், பட்டியல் சமூக...

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு தடை…

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்…அதிகாரிகள் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து தேனாம்பேட்டை JBAS கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில்...

முதியோர்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு – நீதிபதிகள் வேதனை

நாட்டில் முதியோர்களுக்கு எதிராக கொள்ளை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேசிய முதியோர் மையங்களை அமைக்க உத்தரவிட கோர மதுரையைச் சேர்ந்த ரமேஷ், தாக்கல் செய்த மனு...

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க  வேண்டும் – விஜய் கோரிக்கை!

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் மகளிரின் பாதுகாப்பில் அரசு மட்டுமின்றி ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழக தலைவர்...