Tag: எத்தனால் கலப்பு
இ20 பெட்ரோல் இப்போது 420 ஆகிவிட்டது! பொதுமக்களின் வாகனங்களில் பெட்ரோல் திருடப்படுகிறது – மத்திய அரசுக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதாக வெளியான ஆய்வு முடிவுகள் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது...
