Tag: எம்.எல்.ஏ அலுவலகம்
‘இறந்துபோன என் அம்மாவே அவரை என் கண்ணில் காட்டிய மாதிரி இருக்கு’ – முதலமைச்சர் விஜயை சந்தித்த இளம்பெண் நெகிழ்ச்சி
பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜயிடம் கோரிக்கை மனு அளித்த பின்னர், இளம்பெண் ஒருவர் உணர்ச்சிப்பூர்வமாக பேட்டியளித்துள்ளார்.உணர்ச்சிவசப்பட்ட இளம்பெண்ணை அமைதிப்படுத்திய விஜய்முதலமைச்சர் விஜயிடம் தனது கோரிக்கையை தெரிவிக்கும்போது தான் ஒருவிதமாக உணர்ச்சிவசப்பட்டதாகவும், அதை...
பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய்: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்
சென்னை மாதவரம் பால் பண்ணையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தொடர்ந்து தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.பெரம்பூர் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்ற விஜய்மாதவரம் பால் பண்ணையின்...
பெரம்பூரில் புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சரும், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான விஜய், தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பெரம்பூர் தொகுதியில் நடைபெறும்...
எம்.எல்.ஏ-வாக சொந்த தொகுதிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்: பெரம்பூரில் நாளை நவீன அலுவலகம் திறப்பு; ‘மக்கள் சேவை தளம்’ செயலி அறிமுகம்!
தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ச. ஜோசப் விஜய், சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, முதன்முறையாக நாளை (ஜூலை 13) தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்குச் செல்லவிருக்கிறார்....
