Tag: ஏஐ கண்காணிப்பு

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 15,000 போலீசார் பாதுகாப்பு – ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் கண்காணிப்பு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பிற்காகப் பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 டிஐஜிக்கள், 42...