Tag: ஒரு சவரன்

குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்க கொலுசை திருடிய பெண்மணி கைது

சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள கோயிலில் தங்க கொலுசு திருடிய பெண்மணியை போலீசார்  கைது செய்து ஒரு சவரன் தங்க கொலுசு பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை, பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ்குமார்(46)...