Tag: ஓய்வூதிய

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பு!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்ப்பளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும்...

பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….

அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்​கையை சமர்பித்தது.பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத்...

ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து  அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

ஜாக்டோ – ஜியோ: பழைய ஓய்வூதிய திட்டம் – போராட்டம் அறிவிப்பு

தமிழக அரசின் பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் செய்யப்படாததால் அதிருப்பதியில்  ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மூத்த தலைவர் மாயவன் மாநிலம் முழுவதும் 6 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து...